நாட்டின் முதல் அரிசி ஏடிஎம் ATM Rice Machine | Bhuvaneshwar | Easy buying
இந்தியாவிலேயே முதல் முறையாக ஏடிஎம் மூலம் 24 மணி நேரமும் அரிசி பெறும் வசதியை ஒடிசா அரசு அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் ரேஷன் கார்டுதாரர்களுக்கான பொது விநியோகத் திட்டத்தில் அம்மாநில அரசு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. அன்னபுர்தி கிரெய்ன் ஏ.டி.எம். என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த மெஷின் 5 நிமிடத்தில் 50 கிலோ அரிசியை கொடுக்கும் திறன் கொண்டது. 0.01 என்ற அளவுக்கு மட்டுமே எடை குறைய வாய்ப்புள்ளது.
ஆக 12, 2024