/ தினமலர் டிவி
/ பொது
/ தங்கத்தை போட்டி போட்டு குவிக்கும் நாடுகள்: விலை குறையுமா? | Auditor Karthikeyan | Gold Price
தங்கத்தை போட்டி போட்டு குவிக்கும் நாடுகள்: விலை குறையுமா? | Auditor Karthikeyan | Gold Price
இந்திய குடும்பங்களை பொறுத்தவரையில் தங்கம் என்பது நம் கலாச்சாரத்துடன் தொடர்பு உடையது. அதிகரித்து வரும் தங்க விலை உயர்வு அவர்களை கவலைக்கு உள்ளாக்கி இருக்கிறது என்கிறார் ஆடிட்டர் கார்த்திகேயன்.
ஏப் 21, 2025