/ தினமலர் டிவி
/ பொது
/ திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்த அய்யாகண்ணு! Ayyakannu | Farmers Association | Trichy Colle
திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்த அய்யாகண்ணு! Ayyakannu | Farmers Association | Trichy Colle
விவசாயிகளுக்கு எவ்வித நிபந்தனையும் இன்றி 2 லட்ச ரூபாய் வரை கடன் வழங்க வேண்டுமென ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது. ஆனால் எந்த வங்கியும் இதை செய்வதில்லை என விவசாயிகள் சங்கம் புகார் தெரிவித்துள்ளது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க தலைவர் அய்யாகண்ணு திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்காவிடில் அனைத்து வங்கிகளுக்கும் பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும் என்று அவர் கூறினார்.
மே 19, 2025