உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாலியல் அத்துமீறலை கண்டித்து பத்லாப்பூரில் ரயில் மறியல் | Badlapur school | parents block train

பாலியல் அத்துமீறலை கண்டித்து பத்லாப்பூரில் ரயில் மறியல் | Badlapur school | parents block train

பிஞ்சுகளுக்கு பாலியல் தொல்லை மகா.வில் வெடித்தது போராட்டம் மகாராஷ்டிராவின் பத்லாபூர் நர்சரி பள்ளியில் படிக்கும் பெண் குழந்தைகளை பள்ளியின் துாய்மை பணியாளர் பாலியல் ரீதியில் துன்புறுத்தியுள்ளார் குழந்தைகளின் பெற்றோர் அளித்த புகாரால் குற்றவாளியை போலீசார் கைது செய்தனர் கடமை தவறிய தலைமை ஆசிரியர், இரு ஆசிரியர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர் கொதிப்படைந்த பொதுமக்கள் சம்பந்தப்பட்ட பள்ளியை சூறையாடினர் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நீதி கோரியும் குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வலியுறுத்தியும் பத்லாப்பூர் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டனர் இதனால் பதலாப்பூர் மார்க்கமாக செல்லும் அனைத்து ரயில் சேவையும் பாதிக்கப்பட்டது போராட்டம் தொடர்வதால் பதற்றம் நீடிக்கிறது

ஆக 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ