/ தினமலர் டிவி
/ பொது
/ ஜைன மத திருவிழாவில் மேடை இடிந்தது: 5 பக்தர்கள் பலி | Baghpat Lord Adinath | stage collapsed
ஜைன மத திருவிழாவில் மேடை இடிந்தது: 5 பக்தர்கள் பலி | Baghpat Lord Adinath | stage collapsed
உத்தரபிரதேச மாநிலம் பாக்பத் Baghpat மாவட்டம் பராவுத் Baraut பகுதியில் ஜைன மத ஆன்மிக திருவிழா நடந்தது. அதற்காக, மரம் மற்றும் மூங்கில்களால் பிரமாண்ட பந்தல் மற்றும் மேடை அமைக்கப்பட்டிருந்தது. விழாவையொட்டி, ஜெயின் தீர்த்தங்கரர் ஆதிநாதருக்கு பக்தர்கள் லட்டு படைக்கும் நிகழ்வு நடந்தது. ஜெயின் துறவிகள் முன்னிலையில் ஆதிநாதருக்கு லட்டு படைக்க நூற்றுக்கு மேற்பட்ட பக்தர்கள் மேடையில் ஏறி நின்ருந்தனர். அப்போது, மூங்கில்களால் ஆன மேடை திடீரென இடிந்து விழுந்தது. பக்தர்கள் அலறினர்.
ஜன 28, 2025