/ தினமலர் டிவி
/ பொது
/ நடுங்க வைத்த இன்னொரு ஷ்ரத்தா சம்பவம்-பகீர் பின்னணி bangalore mahalakshmi case | shraddha walker
நடுங்க வைத்த இன்னொரு ஷ்ரத்தா சம்பவம்-பகீர் பின்னணி bangalore mahalakshmi case | shraddha walker
பெங்களூரில் மகாலட்சுமி என்ற இளம்பெண் கற்பனை கூட செய்ய முடியாத அளவு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் மொத்த நாட்டையும் உலுக்கிப்போட்டுள்ளது. காய்கறி, பால், பழம், ஜூஸ் என உணவுப்பொருட்களால் நிரம்பி இருக்க வேண்டிய மகாலட்சுமி வீட்டின் பிரிட்ஜ், துண்டு துண்டாக்கப்பட்ட அவரது உடல் பாகங்களால் நிரம்பி வழிந்த கொடூரம் பெங்களூரை பதற வைத்து விட்டது. மகாலட்சுமி யார்? அவருக்கு என்ன நடந்தது? இந்த கொடூரத்தை செய்தது யார்? என்பது பற்றி பார்க்கலாம்.
செப் 22, 2024