எல்லா வங்கிகளுக்கும் பறந்துள்ள முக்கிய உத்தரவு | Bank Loan | RBI
வங்கி மற்றும் நிதி மோசடிகள் தடுப்புக்கான ஆலோசனை வாரியத்தின் கூட்டம் கடந்த மாதம் நடந்தது. கூட்டத்தில் மோசடியாளர்கள் குறித்த பட்டியல் வெளியிடுவது குறித்து விவாதிக்கப்பட்டது. அதன்படி 3000க்கும் மேற்பட்ட நிதி மோசடியாளர்கள் பட்டியல் தொகுக்கப்பட்டுள்ளது. இனி வங்கிகள், நிதி நிறுவனங்கள் ஒருவருக்கு கடன் வழங்கும் முன் இந்த பட்டியலோடு ஒப்பிட்டு பார்க்கும். பட்டியலில் பெயர் இருப்பவர்கள் கடன் பெற வந்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.
செப் 05, 2024