உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தொடர் கனமழையால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு bavani river| coimbatore pillur dam| bavani river flo

தொடர் கனமழையால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு bavani river| coimbatore pillur dam| bavani river flo

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்ட நிலையில் தமிழகத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நீலகிரி கோவையில் கனமழை கொட்டியது. இதன் காரணமாக, பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பில்லூர் அணை நிரம்பிய நிலையில் வினாடிக்கு சுமார் 16000 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. பவானி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மே 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை