/ தினமலர் டிவி
/ பொது
/ பெங்களூரு மேம்பாலத்தில் பரபரப்பு சம்பவம் Bengaluru Police Action Video Of Bike Stunt weeling People
பெங்களூரு மேம்பாலத்தில் பரபரப்பு சம்பவம் Bengaluru Police Action Video Of Bike Stunt weeling People
சென்னையைப்போலவே பெங்களூருவின் முக்கிய சாலைகளில் வீலிங் ஸ்டண்ட்டில் ஈடுபட்டு அவ்வூர் மக்களை இளைஞர்கள் மிரட்டி வருகின்றனர். அந்த வகையில், பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா Kempegowda ஏர்போர்ட்டுக்கு செல்லும் சாலையில் சில இளைஞர்கள் பைக்கில் சாகசம் செய்து மற்ற வாகன ஓட்டிகளை அச்சுறுத்திக் கொண்டிருந்தனர். இதுபற்றி அறிந்ததும் விரைந்து சென்ற போலீசார், 44 இளைஞர்களை கைது செய்து வழக்கு போட்டனர். அவர்களது பைக்குகளை அதிரடியாக பறிமுதல் செய்தனர்
ஆக 18, 2024