/ தினமலர் டிவி
/ பொது
/ 90 நிமிட வீடியோ: மனைவி குடும்பத்தை தூக்கிய போலீஸ் | Bengaluru techie | Atul Subhash
90 நிமிட வீடியோ: மனைவி குடும்பத்தை தூக்கிய போலீஸ் | Bengaluru techie | Atul Subhash
பெங்களூர் மாரத்தஹள்ளியில் வசித்து வந்தவர் அதுல் சுபாஷ், வயது 35. உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த இவர் கம்ப்யூட்டர் என்ஜினியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கும் நிகிதா என்கிற பெண்ணுக்கும் 2019ல் திருமணம் நடந்துள்ளது. நான்கு வயதில் ஒரு மகன் இருக்கிறார். மனைவி, மகன் உத்தரப்பிரதேசத்தில் வசிக்கின்றனர். சுபாஷ் மட்டும் பெங்களூருவில் தங்கியிருந்து வேலை செய்கிறார். கடந்த டிசம்பர் 9ம் தேதி அவரது வீட்டில் கடிதம் எழுதி வைத்துவிட்டு சுபாஷ் உயிரை மாய்த்துக்கொண்டார்.
டிச 15, 2024