உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பெங்களூரு கூட்ட நெரிசலை கையாண்ட விதம்: கோர்ட் கண்டனம் High Court slams Karnataka governmentஸ்ரீ ben

பெங்களூரு கூட்ட நெரிசலை கையாண்ட விதம்: கோர்ட் கண்டனம் High Court slams Karnataka governmentஸ்ரீ ben

பெங்களூருவில் நடைபெற்ற RCB கிரிக்கெட் அணியின் ஐபிஎல் வெற்றி கொண்டாட்டத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் இறந்தனர். 50க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். கிரிக்கெட் வீரர்களை பார்க்கும் கட்டுக்கடங்காத ரசிகர்கள் சின்னசாமி ஸ்டேடியம் முன் ஒரே நேரத்தில் குவிந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக கர்நாடகா அரசு தெரிவித்தது. இந்த சம்பவத்தை பெங்களூரு ஐகோர்ட் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இந்த சம்பவத்துக்கு என்ன கரணம்? எதிர்காலத்தில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுப்பது தொடர்பாக விளக்கம் கேட்டு கர்நாடக அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியது. கூட்ட நெரிசல் தொடர்பான விசாணை சிஐடிக்குCID மாற்றப்பட்டு உள்ளதாகவும், பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு இன்னும் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஜூன் 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ