/ தினமலர் டிவி
/ பொது
/ போரை நிறுத்தும் பைடனின் கருத்துக்கு எதிராக நிற்கும் ட்ரம்ப் biden| trump| israel | nuclear site| ira
போரை நிறுத்தும் பைடனின் கருத்துக்கு எதிராக நிற்கும் ட்ரம்ப் biden| trump| israel | nuclear site| ira
லெபனானில் ஹெஸ்புலா மீது நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளை வீசியது. கோபமடைந்த இஸ்ரேல், ஈரானின் எண்ணெய் வயல்கள், அணு உலைகளை தாக்க திட்டமிடுவதாக கூறப்படுகிறது. இஸ்ரேலின் இந்த முடிவில் அமெரிக்காவுக்கு விருப்பமில்லை. அணு உலையை தாக்குவதற்கு பதிலாக வேறு வழியை யோசிக்க வேண்டும் என அதிபர் பைடன் கூறினார். மத்திய கிழக்கில் முழுமையான போருக்கு சாத்தியமில்லை; அதை தவிர்க்க வேண்டும் என பைடன் கூறியிருந்தார். ஆனால், முன்னாள் அதிபர் டெனால்ட் டிரம்ப் மாறுபட்ட கருத்து கூறினார்.
அக் 05, 2024