/ தினமலர் டிவி
/ பொது
/ அதிகாரிகளை பார்த்து கும்பிட்ட முதல்வர் நிதிஷ் குமார் Bihar CM Nitish Kumar| Bihar CM bows in front
அதிகாரிகளை பார்த்து கும்பிட்ட முதல்வர் நிதிஷ் குமார் Bihar CM Nitish Kumar| Bihar CM bows in front
பீகாரில் நில அபகரிப்பு மற்றும் மோசடிகளை தடுக்கவும், தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள அரசு நிலங்களை மிட்டெடுக்கவும் மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பான பணிகளை செய்ய புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி, பாட்னாவில் நடந்தது. முதல்வர் நிதிஷ் குமார் பணி நியமன ஆணைகளை வழங்கினார். பீகாரில் நில அளவை பணி எப்போதோ முடிந்திருக்க வேண்டும். இதை துரிதப்படுத்தவே புதிய பணி நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன.
ஜூலை 04, 2024