வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இந்த மாதிரி வண்டிய ஓட்டறவன் சைலென்சர்ஸ் மாத்தினவன் எல்லோரையும் இரண்டுவருட கடுங்காவலில் வைக்கவேண்டும். ஒருமுறை கோவை சி எம் எஸ் பள்ளி அருகில் ஒருவன் இப்படிப்பட்ட வண்டியில் ஓவராக முறுக்கி ஒலி எழுப்பிக்கொண்டு போனான். அப்போதிருந்த போக்குவரத்து காவலரிடம் விசாரித்ததில் இப்போ இவனுங்களை பிடித்தால் போனில் தகவல் வரும் விட்டுவிடுங்கள் நமக்கு தெரிந்த பையன். அதுதான் இந்தமாதிரி பொறுக்கிகளுக்கு சாதகமான அம்சம் இல்லையென்றால் போலீஸ் கோட்டைக்குள்ளே வந்து இந்த அடாவடி கெத்தை செய்திருக்க முடியுமா?