/ தினமலர் டிவி
/ பொது
/ அதிகாரிகள் யோசனைக்கு தமிழக அரசு பதில் இது தான் | Bill boards issue |Municipality| Tamilnadu
அதிகாரிகள் யோசனைக்கு தமிழக அரசு பதில் இது தான் | Bill boards issue |Municipality| Tamilnadu
தமிழகத்தில் ஐகோர்ட் உத்தரவுப்படி, விளம்பர பலகைகள், பதாகைகள், பேனர்கள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதையும் மீறி கட்சிகள், விளம்பர நிறுவனங்கள் விளம்பர பலகைகள் வைக்கின்றன. இதனால் ஆங்காங்கே விபத்துகள் நடக்கின்றன; சில நேரங்களில் இறப்புகளும் ஏற்படுகின்றன. தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி விதிகளில், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதி பெற்று, விளம்பர பலகைகள் வைக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
மே 19, 2024