உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அமெரிக்கா நிதி விவகாரத்தில் பாஜ-காங்கிரஸ் காரசார வாக்குவாதம்! BJP | Congress | US funding

அமெரிக்கா நிதி விவகாரத்தில் பாஜ-காங்கிரஸ் காரசார வாக்குவாதம்! BJP | Congress | US funding

இந்திய தேர்தலில் ஓட்டு சதவீதத்தை அதிகரிப்பதற்காக வழங்கப்பட்டு வரும், 182 கோடி ரூபாய் நிதியை நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்தது. இதையடுத்து இந்திய தேர்தல்களில் அமெரிக்காவுக்கு என்ன வேலை என கேள்வி எழுப்பிய பா.ஜ. இது தொடர்பாக, காங்கிரஸ் கட்சியை குற்றஞ்சாட்டியது. இது தொடர்பாக இரு கட்சிகளுக்கும் இடையே வார்த்தை போர் வெடித்துள்ளது. இந்திய ஜனநாயகத்தில் வெளிநாடுகள் ஊடுருவுவது திட்டமிட்டு நடக்கிறது. சோனியா குடும்பத்துக்கு நெருக்கமான அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸின் தொண்டு நிறுவனம் வாயிலாகவே, இந்தியாவுக்குள் இந்த பணம் வந்துள்ளது.

பிப் 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை