/ தினமலர் டிவி
/ பொது
/ தமிழக அரசியலை புரட்டும் பாஜ மேலிடத்தின் திட்டம் | BJP | DMK | Schedule Caste
தமிழக அரசியலை புரட்டும் பாஜ மேலிடத்தின் திட்டம் | BJP | DMK | Schedule Caste
சென்னையில் சமீபத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன் தமிழகத்தில் எத்தனையோ கட்சிகள் வரும் போகும். ஆனால் ஒருபோதும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் முதல்வராக முடியாது என ஆதங்கத்தை கொட்டினார். இதையடுத்து பாமக தலைவர் அன்புமணி தமிழகத்தில் பட்டியலின சமூகம் பாமகவுக்கு ஆதரவு தந்தால் தலித் சமூகத்தைச் சேர்ந்தவரை முதல்வர் ஆக்குவோம் என்றார்.
ஆக 18, 2024