உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / எதிர்கட்சிகளை மிரளவிட்ட பாஜ கணக்கு | BJP | NDA | INDI

எதிர்கட்சிகளை மிரளவிட்ட பாஜ கணக்கு | BJP | NDA | INDI

மஹாராஷ்டிரா தேர்தல் வரலாற்றில் இதுவரை கண்டிராத அளவுக்கு மாபெரும் வெற்றி பெற்று பாஜ தலைமையிலான மஹாயுதி கூட்டணி ஆட்சியை தக்க வைத்துள்ளது. இதில் தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களில் பாஜ அபார வெற்றி பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவை என்ற நிலையில் பாஜ கூட்டணி 234 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. சிவசேனா 57, தேசியவாத காங்கிரஸ் 41, மற்ற கட்சிகள் 4 இடங்களில் வென்றன. பாஜ மட்டும் 132 இடங்களில் வென்றுள்ளது.

நவ 24, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி