உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வாடகைக்கு இழுக்கப்படும் பூத் ஏஜென்டுகள் | BJP | Thiruvallur | ADMK | DMK

வாடகைக்கு இழுக்கப்படும் பூத் ஏஜென்டுகள் | BJP | Thiruvallur | ADMK | DMK

திருவள்ளூர் லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக சசிகாந்த் செந்தில், தேமுதிகவில் நல்லதம்பி, பாஜவில் பாலகணபதி, நாம் தமிழர் கட்சியில் ஜெகதீஷ் சந்தர் ஆகியோர் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ், தேமுதிக வேட்பாளர்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. பாஜ வேட்பாளர் பாலகணபதி இரட்டை இலக்கத்தில் ஓட்டு சதவீதத்தை கைப்பற்ற திட்டமிட்டுள்ளார்.

ஏப் 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ