/ தினமலர் டிவி
/ பொது
/ அண்ணாமலையிடம் புகார் கூறிய கோவை பெண் BJP coimbatore annamalai names missing
அண்ணாமலையிடம் புகார் கூறிய கோவை பெண் BJP coimbatore annamalai names missing
கோவை பாஜ வேட்பாளர் அண்ணாமலை பல வாக்குச்சாவடிகளுக்கு சென்று ஆய்வு செய்தார். கோவை ராம் நகரில் உள்ள ஒரு வாக்குச்சாவடிக்கு சென்றபோது பலர் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என புகார் கூறினர். இறந்து போன கணவர் பெயர் இருக்கு உயிரோடு இருக்க என் பெயர் இல்லை என ஒரு பெண் புகார் சொன்னார்.
ஏப் 19, 2024