உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 160 இடங்களில் வெற்றி: பாஜ நம்பிக்கை Mumbai | BJP leader Mangal Prabhat Lodha PM Modi 160 seats Maha

160 இடங்களில் வெற்றி: பாஜ நம்பிக்கை Mumbai | BJP leader Mangal Prabhat Lodha PM Modi 160 seats Maha

288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்ட்ராவில் சட்டசபை தேர்தல் நடந்தது. பெரும்பான்மை இடங்களில் பாஜ கூட்டணி முன்னிலை வகிக்கிறது. மோடி தலைமையில் தேர்தலை சந்தித்தோம்; மக்கள் வெற்றியை தந்துள்ளனர். 160 இடங்களில் பாஜ கூட்டணி வெல்லும் என மூத்த தலைவர் மங்கல் பிரபாத் லோதா நம்பிக்கை தெரிவித்தார்.

நவ 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை