உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுப்பதா? காங்கிரஸ் தலைவர் மன்னிப்பு கேட்க பாஜ வலியுறுத்தல் BJP Slams

பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுப்பதா? காங்கிரஸ் தலைவர் மன்னிப்பு கேட்க பாஜ வலியுறுத்தல் BJP Slams

தேர்தல் கமிஷனின் எஸ்ஐஆர் நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசு ஓட்டுத் திருட்டில் ஈடுபடுவதாகவும் கூறி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றன. அப்படிப்பட்ட ஒரு ஆர்ப்பாட்டத்தில், ஜெய்ப்பூர் மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவர் பதவி வகிக்கும் மஞ்சு லதா மீனா, பிரதமர் மோடியையும், மத்திய அரசையும் கடுமையாக விமர்சித்து பேசினார்.

டிச 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி