உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / புதுச்சேரியில் நள்ளிரவில் பதட்டம்! பின்னணி என்ன? | BJP youth wing leader | Puducherry

புதுச்சேரியில் நள்ளிரவில் பதட்டம்! பின்னணி என்ன? | BJP youth wing leader | Puducherry

நள்ளிரவில் பாஜ பிரமுகரை நடுரோட்டில் சாய்த்த கும்பல் புதுச்சேரி கருவடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் உமாசங்கர். வயது 40. புதுச்சேரி பாஜவின் மாநில இளைஞரணி துணை தலைவராக இருந்தார். ஒரு வாரமாக இவரை கொலை செய்வதற்காக சில மர்ம நபர்கள் பின் தொடர்ந்ததாக தெரிகிறது. இது குறித்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஏப் 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை