உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கர்நாடகா வரை சென்று நாடகமாடிய திமுக குழு| S.R.Sekhar|State treasurer| BJP|DMK team| Karnataka CM

கர்நாடகா வரை சென்று நாடகமாடிய திமுக குழு| S.R.Sekhar|State treasurer| BJP|DMK team| Karnataka CM

பார்லிமென்ட் தொகுதி மறுவரையறை குறித்த கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் சென்னையில் வரும் 22ம் தேதி நடக்கிறது. இதில் பங்கேற்குமாறு தமிழக அரசு சார்பில் அமைச்சர் பொன்முடி, எம்.பி அப்துல்லா அடங்கிய குழுவினர் கர்நாடகா முதல்வர் சித்தராமையாவை சந்தித்து அழைப்பு விடுத்திருக்கின்றனர். தொகுதி மறுசீரமைப்புக்கு கையெழுத்து வாங்க கர்நாடகா செல்லும் திமுக குழுவுக்கு மேகதாது பற்றி சித்த ராமையாவிடம் பேச தைரியம் இருக்கிறதா என பாஜ மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கேட்டுள்ளார். தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் என்று இவர்களாகவே ஒன்றை கிளப்பி விட்டுள்ளனர்.

மார் 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை