/ தினமலர் டிவி
/ பொது
/ ஹனிரோஸ் சர்ச்சை இதுவரை நடந்தது இதுதான் Boby ChemmanurKerala Chemmanur Group Jewellery business Dieg
ஹனிரோஸ் சர்ச்சை இதுவரை நடந்தது இதுதான் Boby ChemmanurKerala Chemmanur Group Jewellery business Dieg
பிரபல மலையாள நடிகை ஹனி ரோஸ் கொச்சியில் வசித்து வருகிறார். 2005ல் 14 வயதில் பாய் பிரண்ட் என்ற மலையாள படம் மூலம் அறிமுகமான ஹனி ரோஸ், தமிழ், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். சமீப காலமாக ஹனி ரோஸுக்கு சினிமாவில் பெரியளவில் வாய்ப்பில்லை. வணிக நிறுவனங்கள், கடைகள் திறப்பு விழா மற்றும் ஆண்டு விழாக்களில் கலந்து கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். கடந்த ஞாயிறன்று பேஸ்புக்கில் ஒரு ப திவை போட்டார்.
ஜன 08, 2025