உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பீதியில் ஓடிவந்த பெற்றோர்; பள்ளிகள் முன் பரபரப்பு | Indian Public Schools | Bomb Threats |

பீதியில் ஓடிவந்த பெற்றோர்; பள்ளிகள் முன் பரபரப்பு | Indian Public Schools | Bomb Threats |

ஆற்றல் அசோக்குமார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் தமிழகம், கர்நாடகா, கேரளா, தெலங்கானா மாநிலங்களில் இந்தியன் பப்ளிக் ஸ்கூல் என்ற பெயரில் 20-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் செயல்படுகின்றன. தமிழகத்தில் ஈரோடு, சேலம், திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த பள்ளிகள் இயங்குகின்றன. ஈரோட்டை சேர்ந்த அதிமுக பிரமுகர் ஆற்றல் அசோக்குமார் இப்பள்ளிகளை நடத்தி வருகிறார். ஈரோடு சேனாதிபதிபாளையத்தில் செயல்படும் இந்தியன் பப்ளிக் பள்ளியில் 2 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளி அலுவலகத்துக்கு இன்று காலை 8.15 மணி அளவில் வந்த மின்னஞ்சலில் பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது.

ஆக 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை