உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கரையை கடக்க தொடங்கிய புயல்! 10 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் சென்னை தப்பியதா?

கரையை கடக்க தொடங்கிய புயல்! 10 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் சென்னை தப்பியதா?

புதுச்சேரிக்கு அருகில் கரையை கடக்க தொடங்கிய பெஞ்சல் புயல் மரக்காணம் பகுதியில் புயல் கரையை கடந்து வருகிறது இரவு 10 மணிக்குள் புயல் கரையை கடக்க வாய்ப்பு 10 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மற்றும் புதுசேரிக்கு ரெட் அலர்ட் சென்னை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, சேலம், நாமக்கல்லில் ஆரஞ்சு அலர்ட் ஈரோடு, கரூரில் மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது இரவு 10 மணி வரை மழை தொடரும் எனவும் வானிலை மையம் அறிவிப்பு

நவ 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி