Breaking டபுள் மர்டர் கேசில் கோவை கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
கோவை மேட்டுப்பாளையத்தை சேர்ந்த கனகராஜ் மாற்று சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்ததார் கனகராஜின் சகோதரர் வினோத் குமார் இந்த திருமணத்தை எதிர்த்தார் தம்பதியரை வீடு புகுந்து வெட்டி கொலை செய்தார் 2019ல் இந்தசம்பவம் நடந்தது ஜாதியின் பெயரால் இந்த ஆணவ கொலைகள் நடந்தது விசாரணையில் தெரிய வந்தது இந்த இரட்டை கொலை வழக்கை கோவை சிறப்பு கோர்ட் விசாரித்தது அரிதிலும் அரிதான வழக்காக கருதி வினோத் குமாருக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்
ஜன 29, 2025