உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / BREAKING டில்லியில் பயங்கரம்... 9 பேர் மரணம் Delhi fire tragedy | vivek vihar AC Blast | Delhi fire

BREAKING டில்லியில் பயங்கரம்... 9 பேர் மரணம் Delhi fire tragedy | vivek vihar AC Blast | Delhi fire

அதிகாலையில் வெடித்த பொருள் 9 பேர் மரணம் டில்லியில் பகீர் காலையிலேயே டில்லியை உலுக்கிய கோர சம்பவம் டில்லி விவேக் விகார் பகுதியில் 4 மாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து தீயில் உடல் கருகி 9 பேர் பலியான அதிர்ச்சி; 4 பேர் பலத்த காயம் சம்பவ இடத்தில் 14 தீயணைப்பு வண்டிகளுடன் தீயை கட்டுப்படுத்த போராடிய வீரர்கள் 15 பேரை காயங்கள் இன்றி பத்திரமாக மீட்டு வந்தனர் அதிகாலை 3:30 மணி அளவில் குடியிருப்பின் 2வது மாடியில் தீப்பற்றியது 3, 4வது மாடிகளுக்கும் தீ பரவியதால் உறக்கத்திலேயே 9 பேர் பலியான சோகம் ஏசி வெடித்து தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என முதல் கட்ட தகவல்

மே 03, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை