ஜிப்மர் ஆஸ்பிடலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பிடலுக்கு வெடிகுண்டு மிரட்டல் இமெயில் மூலம் மர்ம ஆசாமி மிரட்டல் விடுத்துள்ளான் ஆஸ்பிடலின் அனைத்து கட்டடங்களிலும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை வெடிகுண்டு மிரட்டலால் ஆஸ்பிடல் வளாகத்தில் பரபரப்பு இமெயில் அனுப்பியர் குறித்து சைபர் கிரைம் போலீஸ் விசாரணை
அக் 08, 2024