உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / Breaking News | வயநாடு நிலச்சரிவால் மாவட்டங்களுக்கு அலர்ட்

Breaking News | வயநாடு நிலச்சரிவால் மாவட்டங்களுக்கு அலர்ட்

வயநாடு நிலச்சரிவு எதிரொலியாக தமிழக மலை கிராமங்களை கண்காணிக்க அரசு உத்தரவு மலைப்பிரதேசங்கள் அதை ஒட்டிய கிராமங்களை கண்காணிக்க நடவடிக்கை திண்டுக்கல், தேனி, நீலகிரி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்ட அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவு மழை பெய்யும் இடங்களில் கூடுதல் கவனம் செலுத்தவும் அறிவுறுத்தல்

ஆக 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ