BreakingNews | டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு முடிவு வெளியீடு
ஜூலை 13ல் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுகள் நடந்தன 90 பணியிடங்களுக்கு மொத்தம் 1.59 லட்சம் பேர் எழுதினர் தேர்வு நடந்து 50 நாளுக்குள் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன முதன்மை தேர்வு டிச.10 முதல் 13 வரை நடக்கும் என அரசு அறிவிப்பு
செப் 02, 2024