உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தமிழகத்தில் அடுத்து என்ன நடக்க போகுது? வெளியான அப்டேட் | Cyclone | Fengal | IMD

தமிழகத்தில் அடுத்து என்ன நடக்க போகுது? வெளியான அப்டேட் | Cyclone | Fengal | IMD

வங்ககடலில் 3 மணி நேரத்தில் புயல் உருவாகும் என வானிலை மையம் அறிவிப்பு மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையை கடக்கும் என கணிப்பு புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரில் பலத்த மழைக்கு வாய்ப்பு நேற்று புயல் வலுவிழந்துவிட்டதாக கூறப்பட்ட நிலையில் கணிப்புகள் மாறியது

நவ 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை