/ தினமலர் டிவி
/ பொது
/ BreakingNews | வடிவேலு தொடர்ந்த வழக்கில் கோர்ட்டில் சிங்கமுத்து உறுதிமொழி! | Dinamalar
BreakingNews | வடிவேலு தொடர்ந்த வழக்கில் கோர்ட்டில் சிங்கமுத்து உறுதிமொழி! | Dinamalar
தனக்கு எதிராக அவதுாறு கருத்துக்களை பரப்பிய நடிகர் சிங்கமுத்து 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என நடிகர் வடிவேலு சென்னை ஐகோர்ட்டில் மான - நஷ்ட வழக்கு தொடர்ந்தார் இந்த வழக்கில் சிங்கமுத்து தரப்பு பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது இந்நிலையில் வடிவேலுவுக்கு எதிராக வாய் மொழியாகவோ, எழுத்துப்பூர்வமாகவோ டிஜிட்டல் முறையிலோ எவ்வித அவதுாறுகளையும் பரப்ப மாட்டேன் என சிங்கமுத்து எழுத்துப்பூர்வமாக கோர்ட்டில் உறுதி அளித்துள்ளார் இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணை ஜனவரி 21ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது
டிச 11, 2024