உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / BreakingNews | பொங்கலை கொண்டாட தொடர்ந்து 6 நாள் விடுமுறை | Pongal 6 Days Leave

BreakingNews | பொங்கலை கொண்டாட தொடர்ந்து 6 நாள் விடுமுறை | Pongal 6 Days Leave

ஜன. 14 முதல் 16 வரை 3 நாள் ஏற்கனவே பொங்கல் அரசு விடுமுறை 18, 19 சனி, ஞாயிறு வரும் நிலையில் 17-ஐ அரசு விடுமுறையாக அறிவிப்பு அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை - தமிழக அரசு இதனால் ஜனவரி 14 முதல் 19 வரை 6 நாள் தொடர் விடுமுறை கிடைத்துள்ளது ஜன. 17 விடுமுறையை ஈடுசெய்ய ஜன. 25 வேலை நாளாக அறிவிப்பு

ஜன 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ