உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / எச்.ராஜா தலைமையில் குழு அமைத்தது பாஜ தலைமை

எச்.ராஜா தலைமையில் குழு அமைத்தது பாஜ தலைமை

தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை அரசியல் படிப்புக்காக லண்டன் பயணம் அடுத்த மூன்று மாதங்களுக்கு கட்சியின் செயல்பாடுகளை கவனிக்க கட்சியின் மூத்த தலைவர் எச்.ராஜா தலைமையில் ஒருங்கிணைப்பு குழு துணைத்தலைவர்கள் சக்ரவர்த்தி, கனகசபாபதி பொதுச்செயலாளர்கள் முருகானந்தம், ராம சீனிவாசன் பொருளாளர் சேகர் ஆகிய 6 பேர் குழுவில் இடம் பெற்றுள்ளனர் அண்ணாமலை வரும் வரை இந்த குழு கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும்

ஆக 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை