/ தினமலர் டிவி
/ பொது
/ Breaking News: GOOD டச் - BAD டச் வகுப்பு எடுத்து பாலியல் தொல்லை தந்தவர் கைது
Breaking News: GOOD டச் - BAD டச் வகுப்பு எடுத்து பாலியல் தொல்லை தந்தவர் கைது
நாகை அருகே அரசு காப்பகத்தில் குட் டச், பேட் டச் வகுப்பு எடுத்த மன நல ஆலோசகர் சத்யபிரகாஷ் சுமார் 50 குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது அம்பலம் காப்பக கண்காணிப்பாளர் கொடுத்த புகாரில் சத்யபிரகாஷ் கைது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் நடவடிக்கை
செப் 20, 2024