BREAKING: வங்கக்கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி | Rain Alert | Arnab Cyclone | TN Rain |
வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது நேற்று உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை 5:30 மணிக்கு வலுவடைந்தது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்றே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாற வாய்ப்பு நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வங்கக் கடலில் உருவாக கூடும் நாளை உருவாகும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் திங்களன்று அர்னாப் புயலாக உருவெடுக்கும் அர்னாப் புயல் வரும் 28ம் தேதி காலை ஆந்திர கடலோர பகுதிகளை நெருங்க வாய்ப்பு ஒடிசாவில் கரையை கடக்கும் என எதிர்பார்த்த நிலையில் புயல் பாதை மாறி ஆந்திராவில் கரையை கடக்கும் என்றும் தகவல் #CycloneArnab #LowPressureArea #BayOfBengal #WeatherUpdate #RainAlert #IntensifyingCyclone #TNRain #BreakingNews #StormForecast #CycloneWatch #SevereWeather #Monsoon #WeatherWarning #DisasterPreparedness #EmergencyAlert #TropicalStorm #ClimateConditions #CycloneSeason #Meteorology #WeatherForecast