Breaking கஸ்டடியில் செல்ல ரவுடி நாகேந்திரன் மறுப்பு!
ஆம்ஸ்ட்ராங் வழக்கில் முக்கிய நபராக கருதப்படும் ரவுடி நாகேந்திரனை போலீசார் கைது செய்தனர் அவரை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க இன்று எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர் அப்போது போலீஸ் கஸ்டடி வேண்டாம் என மறுப்பு தெரிவித்து நாகேந்திரன் முறையீடு உடல் நிலை சரி இல்லாததால் வாரம் 2 முறை டயாலிசிஸ் செய்து வருவதாகவும் கோரிக்கை ரவுடி நாகேந்திரனுக்கு 3 நாள் போலீஸ் காவல் 28ம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கியும் உத்தரவு
ஆக 14, 2024