Breaking பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது எஸ்பிஐ
தேர்தல் பத்திரங்களின் தகவல்களை தேர்தல் கமிஷனில் சமர்ப்பித்த எஸ்பிஐ சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்து விளக்கம் தேர்தல் பத்திரம் வாங்கிய நபர்கள் தொகை, தேதி உள்ளிட்ட விவரங்களுடன் எந்த கட்சி எவ்வளவு தொகையை ரொக்கமாக மாற்றியது என்ற விவரங்களும் அதில் இடம் பெற்றுள்ளதாக எஸ்பிஐ தகவல்
மார் 13, 2024