உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / Breaking 12ம்தேதி விசாரணைக்கு ஆஜராக கோர்ட் உத்தரவு

Breaking 12ம்தேதி விசாரணைக்கு ஆஜராக கோர்ட் உத்தரவு

அதிமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தார் அப்போது டிரைவர், கன்டக்டர் பணி நியமனத்திற்கு அவர் பணம் பெற்றதாக புகார் எழுந்தது. செந்தில்பாலாஜி சட்ட விராேத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை வழக்கு பதிந்து விசாரிக்கிறது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சாட்சிகளிடம் விசாரிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்தது. சாட்சிகளிடம் விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கினார்

மார் 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி