உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / Breaking ராமருக்கு வரலாறு கிடையாது அமைச்சர் சிவசங்கர் பேச்சு

Breaking ராமருக்கு வரலாறு கிடையாது அமைச்சர் சிவசங்கர் பேச்சு

ராஜேந்திர சோழனுக்கு 3,000 ஆண்டு வரலாறு உண்டு சோழர்களின் வாழ்க்கை முறையை அறிய அவர்களின் பிறந்த நாளை கொண்டாடுகிறோம் சோழர்களுக்கு வரலாறு உண்டு ஆனால் ராமருக்கு வரலாறு கிடையாது என அரியலுாரியல் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சிவசங்கர் பேச்சு திராவிட மாடல் ஆட்சியை ராமராஜ்ஜியத்துடன் தொடர்பு படுத்தி அமைச்சர் ரகுபதி பேசிய நிலையில் ராமருக்கு வரலாறே கிடையாது என அமைச்சர் சிவசங்கர் பேசியுள்ளார்

ஆக 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை