உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தளவாய் சுந்தரம் நீக்கம் இபிஎஸ் அதிரடி!

தளவாய் சுந்தரம் நீக்கம் இபிஎஸ் அதிரடி!

அதிமுகவில் இருந்து மாஜி அமைச்சர் தளவாய் சுந்தரம் நீக்கம் கட்சி விதிகளுக்கு முரணாக நடந்ததால் நீக்குவதாக இபிஎஸ் அறிவிப்பு அமைப்பு செயலாளர், மாவட்ட செயலாளர் பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் அவர் மீது விசாரணை நடத்தப்பட உள்ளதாக இபிஎஸ் அறிவிப்பு தளவாய் சுந்தரம் தற்போது கன்னியாகுமரி எம்எல்ஏவாக உள்ளார்

அக் 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ