உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / BREAKING அப்படியே மாறும் மந்திரி சபை... இலாகா பறிகொடுக்கும் பெருந்தலைகள் | TN cabinet reshuffle

BREAKING அப்படியே மாறும் மந்திரி சபை... இலாகா பறிகொடுக்கும் பெருந்தலைகள் | TN cabinet reshuffle

முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா பறக்கும் முன் அமைச்சரவை அதிரடி மாற்றம் மூத்த அமைச்சர், 2 முக்கிய அமைச்சர்களின் வசம் இருக்கும் துறை பறிபோகிறது சேலம் ராஜேந்திரன், கோவை செழியன் என புதுமுகங்களுக்கு அமைச்சர் பதவி துரைமுருகனிடம் இருந்து கனிமவளத்துறை கைமாறுகிறது தங்கம்தென்னரசு வசம் இருக்கும் இலாகாக்களும் மாற வாய்ப்பு இன்று மாலை வெளியாகிறது முக்கிய அறிவிப்பு நாளை புதிய அமைச்சர்கள் பதவி ஏற்க ஏற்பாடு சட்டசபை தேர்தலுக்காக திமுக செய்யும் அதிரடி மாற்றம்

ஆக 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ