உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / Breaking வெற்றி கொடியை நாட்டிய வினேஷ்! 19 ஆண்டுகளுக்கு பின் நடந்த மாற்றம்

Breaking வெற்றி கொடியை நாட்டிய வினேஷ்! 19 ஆண்டுகளுக்கு பின் நடந்த மாற்றம்

ஹரியானா ஜூலானா தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வினேஷ் போகத் வெற்றி 15 சுற்றுமுடிவில் 5,909 ஓட்டுகள் வித்தியாசத்தில் வினேஷ் போகத் வெற்றி பாஜ வேட்பாளர் யோகேஷ் குமாருடன் கடும் இழுபறி நீடித்த நிலையில் வினேஷ் போகத் வெற்றி வாகை 19 ஆண்டுகளுக்கு பின் ஜூலானா தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது மல்யுத்தத்துக்கு விடை கொடுத்து அரசியலில் என்ட்ரி ஆன வினேஷுக்கு முதல் தேர்தலிலேயே வெற்றி

அக் 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை