BREAKING: கோவை மேயர் வேட்பாளர் யார்? அறிவித்தது திமுக தலைமை!
கோவையில் மேயரை தேர்ந்தெடுக்க நாளை தேர்தல் நடக்க உள்ளது மேயர் வேட்பாளரை தேர்ந்தெடுக்க திமுக கவுன்சிலர்கள் ஆலோசனை அமைச்சர் நேரு தலைமையில் கவுன்சிலர்கள் ஆலோசனை செய்தனர் 29வது வார்டு கவுன்சிலர் ரங்கநாயகி மேயர் வேட்பாளராக தேர்வு முன்னதாக மேயராக இருந்த கல்பனா பதவியை ராஜினாமா செய்தார்
ஆக 05, 2024