BREAKING: எய்ம்ஸ் கட்டுமானம் பற்றி அறிக்கை தர கோர்ட் உத்தரவு Madurai Aiims
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என 2015ல் மத்திய அரசு அறிவிப்பு நிலம் எடுப்பு பணி, நிதி ஒதுக்கீடு, டெண்டர் உள்ளிட்ட காரணங்களால் கட்டுமானப் பணி துவங்குவதில் தாமதம் எய்ம்ஸ் மருத்துவமனையை விரைந்து கட்டி முடிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் பொது நல மனு தாக்கல் மனுவை விசாரித்த ஐகோர்ட், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது கட்டி முடிக்கப்படும் என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியது
ஆக 29, 2024