உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / BREAKING பெண் டாக்டர் சம்பவத்தில் ED அதிரடி ரெய்டு | kolkata doctor case | ED Raid | Sandip Ghosh

BREAKING பெண் டாக்டர் சம்பவத்தில் ED அதிரடி ரெய்டு | kolkata doctor case | ED Raid | Sandip Ghosh

கொல்கத்தா பெண் டாக்டர் சம்பவத்தில் அடுத்த திருப்பம் சிபிஐயை தொடர்ந்து களம் இறங்கியது அமலாக்கத்துறை ஆர்ஜி கர் அரசு மருத்துவமனை மாஜி முதல்வர் சந்தீப் கோஷ் மீது அமலாக்கத்துறை வழக்கு சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு சந்தீப் கோஷ் தொடர்புடைய இடங்களில் காலை முதல் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு சந்தீப் கோஷ் வீடு, உறவிர்கள் வீடுகளில் குழுக்களாக பிரிந்து சல்லடை ஏற்கனவே நிதி முறைகேடு செய்ததாக சந்தீப் கோஷ் மீது சிபிஐ வழக்கு பதிவு அவரிடம் சிபிஐ கஸ்டடியில் இப்போது விசாரணை நடக்கிறது இந்த நிலையில் அமலாக்கத்துறையும் களம் இறங்கி இருப்பதால் பரபரப்பு

செப் 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை