உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / BREAKING: காலாண்டு விடுமுறை நீட்டிப்பு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

BREAKING: காலாண்டு விடுமுறை நீட்டிப்பு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

தமிழக பள்ளிகளில் செப்.27ம் தேதி காலாண்டு தேர்வு நிறைவடைகிறது செப்.28 முதல் அக்.2 வரை காலாண்டு விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது குறுகிய விடுமுறை, விடைத்தாள் திருத்தம் உள்ளிட்ட காரணங்களுக்காக விடுமுறையை நீட்டிக்க ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர் இதையடுத்து அக்.6 வரை விடுமுறையை நீட்டித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவு அக்.3 பதில் அக்.7ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது

செப் 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !