/ தினமலர் டிவி
/ பொது
/ Breaking News: முடா நில ஒதுக்கீடு விவகாரத்தில் கோர்ட் அதிரடி! | MUDA land scam | Siddaramaiah
Breaking News: முடா நில ஒதுக்கீடு விவகாரத்தில் கோர்ட் அதிரடி! | MUDA land scam | Siddaramaiah
கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது வழக்கு பதிய சிறப்பு கோர்ட் உத்தரவு! மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் வாயிலாக முறைகேடாக நிலம் ஒதுக்கீடு பெற்றதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது புகார் மனைவி பார்வதியின் பெயரில் 14 பிளாட்டுகள் பெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சித்தராமையா மீது வழக்குப் பதிந்து விசாரிக்க லோக் ஆயுக்தா போலீசுக்கு கோர்ட் உத்தரவு 6 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யும் படி எம்எல்ஏ - எம்பிக்கள் மீதான புகாரை விசாரிக்கும் சிறப்பு கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது
செப் 25, 2024